பார்வை
தரத்தில் உயர்ந்த பொருட்ளை வர்த்தக சந்தைக்கு வழங்குதல்
தேர்பனி
சிறுகைத்தொழிலுக்காக நிதி பௌதீகமும் தொழில் நுட்ப உதவியினை பெற்றுக் கொடுத்து பரவலான மேம்பாட்டினால் வடமேல் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை சமமானதும் சாதாரணமானதுமாக உயர்வடையச் செய்தல்
சிறுகைத்தொழில் திணைக்களம்
இல. 290,
கண்டி வீதி,
குருனாகல்
037-2222719
037-2222297